சிங்கப்பூர்:  கணவருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் வீடு புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்தியர்

சிங்கப்பூர்: கணவருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் வீடு புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்தியர்

சிங்கப்பூரில் கணவருடன் படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
5 March 2025 10:29 PM
சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு: மந்திரி எச்சரிக்கை

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு: மந்திரி எச்சரிக்கை

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் அரங்கேற வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
11 Feb 2025 8:16 PM
ஊழல் வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி முன்னாள் மந்திரிக்கு வீட்டுக்காவல்

ஊழல் வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி முன்னாள் மந்திரிக்கு வீட்டுக்காவல்

சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் மந்திரி, மீதமுள்ள தண்டனைக் காலத்தை சில நிபந்தனைகளுடன் அவரது வீட்டில் கழிக்க வேண்டும்.
7 Feb 2025 8:18 AM
சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
16 Jan 2025 5:11 PM
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
10 Jan 2025 6:15 AM
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்து விட போகிறதா?.. எலான் மஸ்க்

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்து விட போகிறதா?.. எலான் மஸ்க்

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
6 Dec 2024 6:44 PM
இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு

இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் ராணுவம் அக்னி வாரியர் 2024 என்ற தொகுப்பின் கீழ் மகாராஷ்டிராவில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
30 Nov 2024 12:01 PM
திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
17 Nov 2024 6:21 AM
மதுரை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

மதுரை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

மதுரை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில், இரண்டு சிங்கப்பூர் போர் விமானங்கள், பாதுகாப்புக்காக அந்த விமானத்துடன் சென்றன.
15 Oct 2024 6:04 PM
இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் மந்திரிக்கு   ஓராண்டு சிறை தண்டனை

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் மந்திரிக்கு ஓராண்டு சிறை தண்டனை

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் முன்னாள் மந்திரியுமான ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
3 Oct 2024 10:03 AM
சிங்கப்பூரில் நடுவானில் விமானம் குலுங்கியதால் 7 பேர் படுகாயம்

சிங்கப்பூரில் நடுவானில் விமானம் குலுங்கியதால் 7 பேர் படுகாயம்

படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
8 Sept 2024 7:53 AM
டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி

டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி

2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
6 Sept 2024 9:35 AM