உடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
உடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
17 Oct 2023 12:15 AM ISTமேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு:தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதுஎடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில்
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தாலும், தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 1:37 AM IST