சென்னையில் இருந்து செல்ல இருந்த ஜெர்மனி விமானம் ரத்து

சென்னையில் இருந்து செல்ல இருந்த ஜெர்மனி விமானம் ரத்து

எந்திரகோளாறல் ஜெர்மனியில் இருந்து வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் இருந்து செல்ல இருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது.
3 Oct 2023 12:22 AM IST