டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் பழி சுமத்துகிறார் - தம்பிதுரை கண்டனம்
தன் மீதுள்ள பழியை மறைப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் அதிமுக மீது பொய் செய்திகளை பரப்புகிறார் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 11:26 PM ISTதமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி. தம்பிதுரை கோரிக்கை
தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
18 Sept 2023 11:59 PM ISTகிருஷ்ணகிரி வெடி விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தல்
அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.
1 Aug 2023 3:54 PM ISTதமிழர் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது-தம்பிதுரை எம்.பி. பேட்டி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
13 Jun 2023 7:46 AM ISTபாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டாவுடன் தம்பிதுரை சந்திப்பு
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டாவுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை சந்தித்தார்.
6 April 2023 2:06 PM ISTமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடன் அதிமுக எம்.பி., தம்பிதுரை சந்தித்து பேசினார்.
5 April 2023 1:38 PM ISTபிரதமர் மோடி உடன் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை சந்திப்பு
தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
15 March 2023 2:43 PM ISTபிரதமர் மோடியுடன் அதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில் திடீரென சென்று சந்தித்து பேசி உள்ளார்.
2 Feb 2023 3:44 PM ISTஓபிஎஸ் -வுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு
நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் இன்று ஓபிஎஸ்சை சந்தித்து தம்பிதுரை பேசி வருகிறார்.
17 Jun 2022 12:13 PM IST