அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
16 Nov 2023 7:18 AM GMTஅதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Nov 2023 1:49 AM GMTஅதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
10 Nov 2023 3:59 AM GMTஅதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு
இந்த வழக்கு அவசர வழக்காக நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.
8 Nov 2023 6:15 AM GMTகோவையில் ஜனவரி 6-ந்தேதி மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு
ஜனவரி 6-ந்தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடைபெறும் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 6:39 AM GMTபட்டாசு விபத்து - சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
10 Oct 2023 7:16 AM GMTதாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2023 4:06 AM GMTகுறுவை, சம்பா பயிர்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்
குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
7 Oct 2023 6:18 AM GMTசொத்து குவிப்பு வழக்கு - ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
31 Aug 2023 6:24 AM GMTஅ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு: தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு
அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
25 Aug 2023 5:15 AM GMTதண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
25 July 2023 7:57 AM GMTஆக.1-ல் ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும் என அறிவிப்பு
கொடநாடு கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தவுள்ளார்.
24 July 2023 1:48 PM GMT