கிராம சபை கூட்டத்தில்  கைகலப்பு-ஊராட்சி தலைவியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

கிராம சபை கூட்டத்தில் கைகலப்பு-ஊராட்சி தலைவியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

செங்கம் அருகே கிராம சபை கூட்டத்தில் நடந்த கைகலப்பில் ஊராட்சி தலைவியின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2 Oct 2023 9:33 PM IST