இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகை சரிவு; சீனர்களை குறிவைக்கும் மாலத்தீவு
சீன சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலத்தீவு கவனம் செலுத்துகிறது.
15 Dec 2024 5:20 AM ISTமாலத்தீவு திரும்பினார் அதிபர் முகமது முய்சு
முகமது முய்சு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார்.
10 Oct 2024 10:58 PM ISTமாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
7 Oct 2024 1:11 PM IST'மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்' - மாலத்தீவு அதிபர்
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
8 Jun 2024 2:05 PM ISTமாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சு கட்சி 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
22 April 2024 7:51 AM ISTபிடிவாதம் வேண்டாம்.. இந்தியாவுடன் பேசுங்கள்.. மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் வலியுறுத்தல்
மாலத்தீவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிபர் முய்சு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
25 March 2024 11:31 AM ISTமாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன
தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்த சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7 Jan 2024 5:57 AM ISTமாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடங்கின
அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
7 Jan 2024 1:44 AM ISTமாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றார்: இந்திய படைகளை வெளியேற்றுவதில் உறுதி
பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார்.
18 Nov 2023 11:00 AM ISTபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 1:08 AM IST