விழுப்புரம் அருகே      ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி;  வாலிபர் படுகாயம்

விழுப்புரம் அருகே ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி; வாலிபர் படுகாயம்

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரவுடி வெடிகுண்டு வீசினார். இதில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
2 Oct 2023 12:15 AM IST