தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர்

தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர்

கோலார் மாவட்டத்தில் தடை செய்யப்பட் கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடப்பதாகவும், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM IST