குமரியில் கனமழை:பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு திற்பரப்பு அருவியில் குளிக்க கட்டுப்பாடு

குமரியில் கனமழை:பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு திற்பரப்பு அருவியில் குளிக்க கட்டுப்பாடு

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
2 Oct 2023 12:14 AM IST