மின்கசிவால் குடோனில் தீ; 8 லட்சம் தேங்காய்கள் எரிந்து நாசம்

மின்கசிவால் குடோனில் 'தீ'; 8 லட்சம் தேங்காய்கள் எரிந்து நாசம்

கபிலர்மலை அருகே மின்கசிவால் குடோனில் தீப்பிடித்து 8 லட்சம் தேங்காய்கள் எரிந்து நாசமானது.
2 Oct 2023 12:15 AM IST