வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை:மது அருந்த வற்புறுத்தி தரக்குறைவாக பேசியதால் அடித்து கொன்றேன்கைதான திருநங்கை பரபரப்பு வாக்குமூலம்

வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை:'மது அருந்த வற்புறுத்தி தரக்குறைவாக பேசியதால் அடித்து கொன்றேன்'கைதான திருநங்கை பரபரப்பு வாக்குமூலம்

‘மது அருந்த வரசொல்லி வற்புறுத்தியதோடு என்னை தரக்குறைவாக பேசியதால் ரீப்பர் கட்டையால் தாக்கி எட்டி உதைத்து கொன்றேன்’ என வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான சபீர் என்ற திருநங்கை நவ்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
1 Oct 2023 1:40 AM IST