30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

நாகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.
1 Oct 2023 12:15 AM IST