நெய்தல் புத்தக திருவிழா தொடக்கம் :       கடலூர் சில்வர் பீச் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் ;         அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

நெய்தல் புத்தக திருவிழா தொடக்கம் : கடலூர் சில்வர் பீச் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் ; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

நெய்தல் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இதில் கடலூர் சில்வர் பீச் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
30 Sept 2023 12:15 AM IST