குளத்தில் மூழ்கி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

மன்னார்குடி அருகே மாடு குளிப்பாட்டியபோது குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
30 Sept 2023 12:15 AM IST