நிலம் கையகப்படுத்த 3-ம் கட்டமாக  ரூ.75 கோடி நிதி விடுவிப்பு

நிலம் கையகப்படுத்த 3-ம் கட்டமாக ரூ.75 கோடி நிதி விடுவிப்பு

மைசூரு விமான நிலைய ஓடுபாைத விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த 3-ம் கட்டமாக ரூ.75 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. தெரிவித்துள்ளார்.
29 Sept 2023 12:15 AM IST