கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

ஆலங்குளத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
29 Sept 2023 12:15 AM IST