
ஐ.பி.எல்: சென்னை - குஜராத் அணிகள் நாளை மோதல்
சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
9 May 2024 3:11 PM
அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் , மிட்செல்...சென்னை அணி 212 ரன்கள் குவிப்பு
சிறப்பாக ஆடிய ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
28 April 2024 3:57 PM
சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்
28 April 2024 1:35 PM
4-வது வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்- சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர்
46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன
28 April 2024 12:33 PM
சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் ருதுராஜ்
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் விளாசினார்.
23 April 2024 8:21 PM
ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்....ஷிவம் துபே அரைசதம் : சென்னை அணி 210 ரன்கள் குவிப்பு
ருதுராஜ் கெய்க்வாட் 56பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்
23 April 2024 3:52 PM
ஐ.பி.எல் : சென்னை அணிக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
23 April 2024 1:34 PM
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா சென்னை அணிக்காக ஆடுவார் - மைக்கேல் வாகன்
தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்
13 April 2024 8:48 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி
6-வது மற்றும் கடைசி அணியாக சென்னையின் எப்.சி. (27 புள்ளி) பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது
10 April 2024 10:27 PM
சென்னை அணியை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி
முதலில் பேட் செய்த சென்னை அணி 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
5 April 2024 5:40 PM
சென்னை - கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் வரும் 5ம் தேதி விற்பனை
டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
3 April 2024 2:51 PM
வார்னர் , ரிஷப் பண்ட் அரைசதம்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 191 ரன்கள் குவிப்பு
சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
31 March 2024 3:48 PM