கடலூரில்     பழக்கடையை அகற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு;     அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

கடலூரில் பழக்கடையை அகற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு; அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

கடலூரில் தி.மு.க. கவுன்சிலரின் பழக்கடையை அகற்ற எதிர்ப்பு தொிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sept 2023 12:15 AM IST