
சனிப்பெயர்ச்சி.. 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வழிபாடு
ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் என்பதாலும், கர்ம காரகன் என்பதாலும் சனிப் பெயர்ச்சி முக்கியமாக கருதப்பட்டு உரிய வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.
27 March 2025 11:00 AM
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
26 March 2025 5:16 AM
சனிப்பெயர்ச்சி விழா: மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்
தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
20 Dec 2023 12:53 PM
சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
20 Dec 2023 10:17 AM
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.. திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
19 Dec 2023 5:30 AM
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
27 Sept 2023 6:24 PM