மதுபோதையில் தகராறு: தட்டிக்கேட்ட மனைவியின் சித்தப்பா தலையில் உரலை போட்டு கொன்ற கொடூரம் - இளைஞர் கைது

மதுபோதையில் தகராறு: தட்டிக்கேட்ட மனைவியின் சித்தப்பா தலையில் உரலை போட்டு கொன்ற கொடூரம் - இளைஞர் கைது

மயிலாடுதுறை அருகே மதுபோதையில் மனைவியின் சித்தப்பாவின் தலையில் இளைஞர் உரலை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 Sept 2023 10:16 PM IST