
மஞ்சளாறு அணை 55 அடியை எட்டியது
தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை 55 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 12:30 AM
தொழிலாளி கொலையில் வாலிபர் கைது
தேவதானப்பட்டி அருகே தொழிலாளி கொலையில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 11:00 PM
பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Oct 2023 11:00 PM
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.
11 Oct 2023 10:15 PM
தொழிலாளியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் மோட்டார் சைக்கிள் பறித்து சென்ற மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Oct 2023 10:30 PM
பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
1 Oct 2023 12:00 AM
கஞ்சா வைத்திருந்த வாலிபர் பிடிபட்டார்
தேவதானப்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலையில், கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 12:15 AM