
ஈரோடு: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 April 2025 4:06 AM
திருச்சி-பாலக்காடு ரெயில் சேவைகளில் மாற்றம்
என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
23 April 2025 9:42 AM
காட்பாடி - சென்டிரல் இடையே ரத்து செய்யப்பட்ட 4 ரெயில்களும் வழக்கம்போல் இயக்கம்: தெற்கு ரெயில்வே
காட்பாடி - சென்னை சென்டிரல் இடையே 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
22 April 2025 12:15 PM
எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை
தனியார் வங்கியின் ஏ.டி.எம். ரெயிலின் ஏ.சி. பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது
16 April 2025 5:17 AM
ரெயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
13 April 2025 10:46 PM
திருவள்ளூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பலி
திருவள்ளூரில் இருவேறு சம்பவங்களில் ரெயில் மோதி இருவர் உயிரிழந்தனர்.
11 April 2025 8:58 PM
செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்
தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 April 2025 2:10 AM
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
1 April 2025 5:52 PM
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
29 March 2025 11:54 PM
3 வழித்தடங்களில் மித அதிவேக ரெயில் சேவை: டெண்டர் வெளியிட்டது மெட்ரோ ரெயில் நிறுவனம்
3 வழித்தடங்களில் மித அதிவேக ரெயில் சேவைக்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டது.
26 March 2025 4:25 AM
ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரெயில்வே ஒப்பந்த ஊழியர் கைது
ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 March 2025 1:04 AM
ரெயில் டிரைவர்கள் இளநீர் குடிக்க கட்டுப்பாடா? ரெயில்வே மந்திரி விளக்கம்
ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை என்று ரெயில்வே மந்திரி விளக்கம் அளிதார்.
21 March 2025 11:03 PM