டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை

நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாா் உருவப்படத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘விளையாட்டு, ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியவர்’ என புகழாரம் சூட்டினார்.
25 Sept 2023 2:45 AM IST