மதுரையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்:ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சியில் நெரிசல்; பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு- பாதியில் நிறுத்தப்பட்டது

மதுரையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்:'ஹேப்பி ஸ்டீரிட்' நிகழ்ச்சியில் நெரிசல்; பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு- பாதியில் நிறுத்தப்பட்டது

மதுரையில் நடந்த ‘ஹேப்பி ஸ்டீரிட்’ நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
25 Sept 2023 1:58 AM IST