பப், மதுபான விடுதிகளில் கன்னட பாடல்கள் ஒலிக்க தடை இல்லை-போலீஸ் கமிஷனர் தயானந்த் தகவல்

'பப்', மதுபான விடுதிகளில் கன்னட பாடல்கள் ஒலிக்க தடை இல்லை-போலீஸ் கமிஷனர் தயானந்த் தகவல்

பெங்களூருவில் ‘பப்’, மதுபான விடுதிகளில் கன்னட பாடல்கள் ஒலிக்க எந்த தடையும் இல்லை என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.
25 Sept 2023 1:51 AM IST