பூமி முதல் புளூட்டோ வரை: கிரகங்களின் `பயோடேட்டா

பூமி முதல் புளூட்டோ வரை: கிரகங்களின் `பயோடேட்டா'

சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாக விளங்குகிறது. இந்த கோளை சுற்றி காணப்படும் வளையங்கள் பெரும்பாலும் பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியில் தண்ணீர் இருக்கிறதா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
24 Sept 2023 2:32 PM IST