சால்ட் அரைசதம்....டெல்லியை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா

சால்ட் அரைசதம்....டெல்லியை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார்.
29 April 2024 5:34 PM GMT
சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

மே 1-ந் தேதி நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
29 April 2024 1:28 AM GMT
200 ரன்கள் அடித்தும் நாங்கள் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் - சுப்மன் கில்

200 ரன்கள் அடித்தும் நாங்கள் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் - சுப்மன் கில்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
28 April 2024 7:41 PM GMT
எங்கள் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் - டு பிளெஸ்சிஸ் பேட்டி

எங்கள் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் - டு பிளெஸ்சிஸ் பேட்டி

பெங்களூரு தரப்பில் வில் ஜேக்ஸ் 100 ரன், விராட் கோலி 70 ரன் எடுத்தனர்.
28 April 2024 6:59 PM GMT
நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை - விராட் கோலி

நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை - விராட் கோலி

என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என விராட் கூறினார்.
28 April 2024 6:31 PM GMT
தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சு...ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை

தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சு...ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை

சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
28 April 2024 6:04 PM GMT
ஐ.பி.எல் 2024:  புதிய சாதனை படைத்த விராட் கோலி

ஐ.பி.எல் 2024: புதிய சாதனை படைத்த விராட் கோலி

இன்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின
28 April 2024 2:59 PM GMT
சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்
28 April 2024 1:35 PM GMT
ஐ.பி.எல் : குஜராத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல் : குஜராத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
28 April 2024 9:40 AM GMT
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன் - துருவ் ஜூரெல்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன் - துருவ் ஜூரெல்

ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
27 April 2024 11:18 PM GMT
எனது அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க விரும்புகிறேன் - ராசிக் சலாம்

எனது அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க விரும்புகிறேன் - ராசிக் சலாம்

டெல்லி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ராஷிக் சலாம் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
27 April 2024 10:01 PM GMT
மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா

மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா

டெல்லி அணி சார்பாக விளையாடிய ஜேக் பிரேசர் மெக்கர்க் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என பாண்ட்யா கூறினார்.
27 April 2024 7:10 PM GMT