ஏற்காடு எங்கள் பெருமை விழிப்புணர்வு நடைபயணம்-கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

"ஏற்காடு எங்கள் பெருமை" விழிப்புணர்வு நடைபயணம்-கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

"ஏற்காடு எங்கள் பெருமை" என்ற விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
24 Sept 2023 2:14 AM IST