கோடியக்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: உளவுத்துறை போலீசார் விசாரணை

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: உளவுத்துறை போலீசார் விசாரணை

கோடியக்கரையில், இலங்கை படகு கரை ஒதுங்கியது. அந்த படகு குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Sept 2023 4:14 AM IST