தொடர் மழை எதிரொலி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை எதிரொலி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 Sept 2023 1:15 AM IST