கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வாரண்டு- ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வாரண்டு- ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் செயல் இந்த ஐகோர்ட்டை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது. அதனால், அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்டு பிறப்பித்து உத்தரவிடுகிறோம் என கோர்ட் உத்தரவிட்டது.
22 Sept 2023 8:11 PM IST