
'கவர்னர் பதவி வெறும் அரசியல் சட்ட பதவி மட்டுமே' - ப.சிதம்பரம்
அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட கவர்னர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 April 2023 12:33 AM
8 ஆண்டுகளாக காலிப்பணியிடங்களை நிரப்பாதது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
கடந்த 8 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. காலிப்பணியிடங்கள் குறித்தோ அதை நிரப்புவது குறித்தோ அரசு ஏன் வாய் திறக்கவில்லை என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 7:34 AM
உண்மையான பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி எப்போது தீர்வு காண்பார்? ப.சிதம்பரம் கேள்வி
2014 பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியா இந்தக் குறியீட்டில் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
15 Oct 2022 5:49 AM
"மயிலாப்பூர் சந்தையில் காய்கறி விலையை விசாரித்தால் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது" - ப.சிதம்பரம்
காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
9 Oct 2022 7:43 PM
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்திப்பு..!
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள நிலையில் ப.சிதம்பரம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
30 May 2022 5:52 AM
மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
29 May 2022 6:19 PM