அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு நகராட்சி சமுதாயக்கூடம்

அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு நகராட்சி சமுதாயக்கூடம்

சோளிங்கர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு நகராட்சி சமுதாயக்கூடத்தை வழங்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
21 Sept 2023 11:02 PM IST