சினிமாவில் 10 ஆண்டு கால இடைவெளி ஏன்? நடிகை அபிராமி மனம் திறக்கிறார்

சினிமாவில் 10 ஆண்டு கால இடைவெளி ஏன்? நடிகை அபிராமி மனம் திறக்கிறார்

தமிழில் 'வானவில்' படத்தின் மூலம் அர்ஜூன் ஜோடியாக நடித்து அறிமுகமானவர், அபிராமி. 'மிடில் கிளாஸ் மாதவன்', 'தோஸ்த்', 'சமுத்திரம்', 'சார்லி சாப்ளின்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
21 Sept 2023 10:56 AM