காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதையடுத்து, இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் நான்காவது இந்தியர் கைது.. கனடா நடவடிக்கை

கைது செய்யப்பட்ட இந்தியர் ஏற்கனவே உரிமம் பெறாத துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 May 2024 11:50 AM IST
3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு

3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு

கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
5 May 2024 11:48 AM IST
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.. கனடா பிரதமர் ட்ரூடோ சொன்ன விளக்கம்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.. கனடா பிரதமர் ட்ரூடோ சொன்ன விளக்கம்

கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 May 2024 11:15 AM IST
41 கனடா தூதர்களை திரும்ப பெற வேண்டும் - இந்திய அரசு ஒரு வாரம் கெடு

41 கனடா தூதர்களை திரும்ப பெற வேண்டும் - இந்திய அரசு ஒரு வாரம் கெடு

இந்தியாவில் இருக்கும் 41 தூதர்களை ஒரு வாரத்தில் திரும்ப பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Oct 2023 4:38 PM IST
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: இது இந்தியாவின் கொள்கை அல்ல - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 'இது இந்தியாவின் கொள்கை அல்ல' - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு இது இந்தியாவின் கொள்கை அல்ல என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்தார்.
28 Sept 2023 1:38 AM IST
கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை

கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை

கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
21 Sept 2023 11:06 AM IST