கலைஞர்100-விகடனும் கலைஞரும் நூல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

"கலைஞர்100-விகடனும் கலைஞரும்'' நூல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

விகடன் பிரசுரம் சார்பில் ‘‘கலைஞர்100-விகடனும் கலைஞரும்'' என்ற நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
21 Sept 2023 5:50 AM IST