சென்னையில் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் 'சவர்மா' கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் ‘சவர்மா' கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தரமற்ற கடைகளுக்கு ‘சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
21 Sept 2023 3:19 AM IST