டிரோன் கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் -தமிழக அரசு அறிவிப்பு

'டிரோன்' கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் -தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
21 Sept 2023 3:16 AM IST