விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் தடுப்பணையில் மூழ்கி பலி

விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் தடுப்பணையில் மூழ்கி பலி

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் அணையில் மூழ்கி பலியானார். மற்றொருவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
20 Sept 2023 11:25 PM IST