தமிழ்நாட்டின் மக்களவைத் தனித் தொகுதிகளில் சமூக அநீதி - ராமதாஸ்

தமிழ்நாட்டின் மக்களவைத் தனித் தொகுதிகளில் சமூக அநீதி - ராமதாஸ்

தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து கிடந்திருக்க வேண்டிய பட்டியலின மக்களுக்கான மக்களவைத் தனித் தொகுதிகளில் 75% வட மாவட்டங்களில் திணிக்கப்பட்டன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Sept 2023 2:49 PM IST