சவர்மா சாப்பிட்ட நாமக்கல் மாணவி பலி: நெல்லை உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

'சவர்மா' சாப்பிட்ட நாமக்கல் மாணவி பலி: நெல்லை உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

'சவர்மா' சாப்பிட்ட நாமக்கல் மாணவி இறந்ததை தொடர்ந்து நெல்லையில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான இறைச்சிகளை கண்டுபிடித்து கிருமிநாசினி தெளித்து அழித்தனர்.
20 Sept 2023 1:49 AM IST