மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

ஆலங்காயம் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானார். மற்றொரு சம்பவத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி படுகாயம் அடைந்தார்.
20 Sept 2023 12:48 AM IST