தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக  சென்டிரல் - பித்ரகுண்டா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக சென்டிரல் - பித்ரகுண்டா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

மறுமார்க்கமாக பித்ரகுண்டாவில் இருந்து அதே தேதிகளில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17237) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
19 Sept 2023 9:27 PM IST