ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து: கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 April 2024 9:24 AM GMTபெங்களூரு: பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 April 2024 1:53 PM GMTதேர்தலின்போது பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய முடியுமா..? - அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
22 April 2024 9:52 PM GMTபெங்களூரு: நட்சத்திர தம்பதி மீது தாக்குதல் - போலீசில் புகார்
ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காரை எடுக்க வந்தபோது தங்களை 2 பேர் தாக்கியதாக கூறினர்.
21 April 2024 1:33 AM GMTபா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
தேர்தல் நடத்தி விதிமுறைகளை மீறியதாக பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 April 2024 2:19 PM GMTதேர்தல் விதிமுறை மீறல்: அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குப்பதிவு
இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரசாரம் செய்யக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
15 April 2024 9:18 PM GMTகோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15 April 2024 2:05 AM GMTதேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல்: திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 April 2024 12:13 PM GMTதிருச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
31 March 2024 3:56 AM GMTதி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தில் 50 வாகனங்கள் - போலீசார் வழக்கு
தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்ததில், அங்கிருந்த பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
29 March 2024 1:19 PM GMTதேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு
முன் அனுமதி இன்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 March 2024 7:09 AM GMTமத்திய மந்திரி ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று, அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
21 March 2024 10:35 AM GMT