மருத்துவக் கழிவு விவகாரம்: மேலும் ஒரு வழக்குப்பதிவு
நெல்லை அருகே டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் ஓர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2024 11:39 PM ISTதனியாக நடைபயிற்சி சென்ற மனைவிக்கு 'முத்தலாக்'கணவர் மீது வழக்குப்பதிவு
கடந்த 2019-ம் ஆண்டு முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
13 Dec 2024 10:40 PM ISTதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு
புஷ்பா-2 திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
5 Dec 2024 7:59 PM ISTவன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார்: எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Nov 2024 12:44 AM ISTநடிகை ரோகிணி மீது வழக்குப்பதிவு
தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக நடிகை ரோகிணி உள்ளிட்ட ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Nov 2024 6:42 AM ISTடாக்டருக்கு கத்திக்குத்து: கைதானவர் மீது கொலைமுயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2024 6:50 PM ISTமத்திய மந்திரி சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு
மத்திய மந்திரி சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3 Nov 2024 11:13 AM ISTகேரளா: கோவில் திருவிழாவில் வெடி விபத்து சம்பவம் - 3 பேர் கைது
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து சம்பவத்தில் 154 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Oct 2024 6:52 AM ISTகேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து: நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு
கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2024 10:43 AM ISTகாவலாளி மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
வாகன நிறுத்துமிட காவலாளியை தாக்கிய விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
22 Oct 2024 11:55 AM ISTமாமல்லபுரம்: காவலாளி மீது தாக்குதல் - 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
வாகன நிறுத்துமிட காவலாளியை தாக்கிய விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Oct 2024 10:33 AM ISTமத்திய மந்திரி குமாரசாமி மீது வழக்குப்பதிவு
மத்திய மந்திரி குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 Oct 2024 11:46 PM IST