தேயிலை தோட்ட தொழிலாளர்  குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்; அரிக்கொம்பன் புகுந்ததாக பரபரப்பு

தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்; 'அரிக்கொம்பன்' புகுந்ததாக பரபரப்பு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வாழைகளை சாய்த்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. அவற்றுடன் ‘அரிக்கொம்பன்’ யானையும் சேர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
19 Sept 2023 12:55 AM IST