மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் பயன் என்ன? பிரியங்கா காந்தி கேள்வி
மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த முடியாவிட்டால் இந்த மசோதாவால் பயன் என்ன என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Oct 2023 10:46 PM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கோபத்தில் உள்ளனர் - பிரதமர் மோடி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
30 Sept 2023 6:18 PM ISTநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார்.
30 Sept 2023 4:15 AM ISTமகளிர் இடஒதுக்கீடு: ஓட்டு வங்கிக்காக பாஜக அரங்கேற்றம் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருத்து
9½ ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டு வங்கிக்காக பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்து உள்ளார்.
30 Sept 2023 2:38 AM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு - உமா பாரதி நம்பிக்கை
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தான் நம்புவதாக உமா பாரதி தெரிவித்துள்ளார்.
26 Sept 2023 3:13 AM IST2034-ம் ஆண்டு தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் - கபில்சிபல்
2034-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று கபில்சிபல் கூறினார்.
25 Sept 2023 8:54 AM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
24 Sept 2023 6:48 AM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதா, நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
23 Sept 2023 4:53 PM ISTமகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் - பிரதமர் மோடி
மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 11:43 AM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைப்பு - தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
22 Sept 2023 5:59 AM ISTமாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம்
நாடாளுமன்றத்தில் காரசார விவாதத்துக்கு பின்னர் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாலை நிறைவேறியது.
21 Sept 2023 6:05 AM ISTமகளிர் இடஒதுக்கீடு மசோதா நமது காலத்தின் மிகப்பெரும் புரட்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
20 Sept 2023 11:44 PM IST