மக்காச்சோள பயிரில் படைப்புழுவை தடுக்க ஒரே மருந்தை தெளிக்காதீர்கள்

"மக்காச்சோள பயிரில் படைப்புழுவை தடுக்க ஒரே மருந்தை தெளிக்காதீர்கள்"

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை தடுக்க ஒரே மருந்தை தொடர்ச்சியாக தெளிக்காதீர்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
18 Sept 2023 12:15 AM IST