சம்ருத்தி விரைவு சாலை நேராக இருப்பது  டிரைவர்களுக்கு தூக்கத்தை வரவழைக்கிறது; அதிக விபத்துகள் நடப்பதற்கு காரணம் கூறிய அஜித்பவார்

சம்ருத்தி விரைவு சாலை நேராக இருப்பது டிரைவர்களுக்கு தூக்கத்தை வரவழைக்கிறது; அதிக விபத்துகள் நடப்பதற்கு காரணம் கூறிய அஜித்பவார்

சம்ருத்தி விரைவு சாலை நேராக அமைக்கப்பட்டு இருப்பது டிரைவர்களுக்கு தூக்கத்தை வரவழைக்கிறது என்றும், இதனால் தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.
17 Sept 2023 1:15 AM IST